சீனாவைச் சேர்ந்த ’சு’ என்ற மூதாட்டி தன் சொந்த பேத்தியை வளர்த்ததற்கு மகனிடம் ரூ.45 லட்சம் ஊதியம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். பேத்தியை 4 வயதில் இருந்தே வளர்த்து வரும் இவர் 15 ஆண்டுகளாக தனது சொந்த பணத்தில் அவரை பராமரித்து வருகிறார். இந்நிலையில், இவரது மகன் முதல் மனைவியை கைவிட்டு, 2-வது திருமணம் செய்துகொண்டார். இதையடுத்தே ’சு’ இந்த முடிவை எடுத்துள்ளாராம்.
