கடந்த 1ம் தேதி மேட்டூரில் திறக்கப்பட்ட நீர் கல்லணை வழியாக இன்று கும்பகோணத்தை வந்தடைந்தது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக கடந்த ஒன்றாம் தேதி காவேரியில் நீர் திறக்கப்பட்டது அங்கிருந்து கல்லணைக்கு வந்த தண்ணீரை 6தேதி தமிழக

அமைச்சர்கள்வினோத் ரவி ஷாஜகான் ஸ்ரீநாத் உள்ளிட்ட ஆறு பேர் கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர் இந்த நீர் திருவையாறு வழியாக இன்று காலை

கும்பகோணத்தை வந்தடைந்தது ஆற்றில் நீர் வருவதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து மஞ்சள்தூள் மலர் தூவி சூடம் ஏற்றியும் வழிபட்டனர் ஒரு சிலர் ஆற்றில் நீர் வருவதை தங்களது மொபைல் போனில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.
