மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவித்தார் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
மதுராந்தகத்தில் கோ.ஜானகிராமன், தாராபுரத்தில் மு.கார்த்திகா, தட்டாஞ்சாவடி கார்த்திக் குமாரி நாதக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்”.
