Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் அண்ணாவின் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 118 வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட மாநகர திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய

பின்னர் ஊர்வலமாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின்

சிலைக்கு மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம், ரெங்கசாமி, மாநகர

செயலாளர் சண்.இராமநாதன், மேயர் அஞ்சுகம் பூபதி, அவைத்தலைவர் இறைவன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

error: Content is protected !!