Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரே நாளில் 8 கொலைகள்… தமிழகத்தில் அதிர்ச்சி- அச்சம்

லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

போதை தகராறு, முன்விரோதம் ஆகியவற்றால் நேற்று 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கீழக்கரை, காட்பாடி, கரூர் மற்றும் ராணிப்பேட்டையில் இந்த கொலைகள் நடந்துள்ளன. நேற்று சென்னையிலும் டிரைவர் சீனிவாசன், இளைஞர் வீரமுத்துக்கிருஷ்ணன் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக காவல்துறை உடனடியாக கைது நடவடிக்கை எடுத்தாலும், கொலைகள் தொடர்வது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!