காயம் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டியிலிருந்து மாயாஜால ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி விலகியுள்ளார். ஆப்கனுக்கு எதிரான முதல் T20-யில் விளையாடி, 4 ஓவர்களில் 1 விக்கெட்டுடன் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து திணறடித்தார். எனினும் காயம் காரணமாக 2-வது T20-யில் இருந்து விலகிய நிலையில், தற்போது ஆசிய விளையாட்டு தொடரில் இருந்தும் விலகியுள்ளார். அவருக்கு பதில் விப்ராஜ் நிகம் அணியில் இணைய உள்ளாராம்.
