Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு பஸ் டிரைவர் பணியின்போது மாரடைப்பால் பலி… வேலூரில் சோகம்

அரசு பஸ் டிரைவர் பணியின்போது மாரடைப்பால் பலி-வேலூரில் சோகம்

வேலூரில் இன்று அரசு பஸ்சை இயக்கிக் கொண்டிருந்தபோது டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. டிரைவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை உணர்ந்த சக பயணிகள், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆபத்தான சூழலிலும் பயணிகளுக்குப் பாதிப்பின்றி பேருந்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

error: Content is protected !!