Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் வெளியீடு… டிஎன்பிஎஸ்சி

சென்னை: வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் www.tnpsc.gov.in www.tnpscexams.in-பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!