Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கிருஷ்ணகிரியில் அக்னிவீர் ராணுவ முகாம்: செப்.25 முதல் தொடக்கம்!

கிருஷ்ணகிரியில் அக்னிவீர் ராணுவ முகாம்: செப்.25 முதல் தொடக்கம்

கிருஷ்ணகிரி விளையாட்டு வளாகத்தில் செப். 25 முதல் அக். 7 வரை அக்னிவீர் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. கோவை ஆள்சேர்ப்பு அலுவலகம் நடத்தும் இம்முகாமில், இணையத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தின் 22 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் அந்தமானைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம். கிளர்க், தொழில்நுட்பம் உள்ளிட்ட பதவிகளுக்கான உடற்தகுதிச் சோதனைகள் இதில் நடைபெறவுள்ளன.

error: Content is protected !!