Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சூடான டீ, காபி குடிப்பதால்…உணவுகுழாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

சூடான டீ, காபி குடிப்பதால்...உணவுகுழாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 10 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், அதிக சூடான டீ அல்லது காபியை குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பானங்களை அதிக சூட்டில் தொடர்ந்து பருகும்போது, வாயிலிருந்து வயிற்றுக்கு செல்லும் உணவுக்குழாயின் உட்பகுதி செல்கள் பாதிக்கப்பட்டு அலர்ஜி மற்றும் காயங்கள் ஏற்படுவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே, ஆறவைத்து குடிப்பதே உடலுக்கு பாதுகாப்பானது என ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!