Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முழுக்க முழுக்க பொய்யான வழக்கு – அன்பில் மகேஷ் பேட்டி

தன் மீது போடப்பட்டுள்ளது முழுக்க முழுக்க பொய்யான வழக்கு என்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், போலீசார் எழுப்பிய 295 கேள்விகளில், 246 கேள்விகளுக்கு பதில் கூறியுள்ளேன். மீதமுள்ள கேள்விகளுக்கு அடுத்த வாரம் அழைப்போம் என்று கூறினார்கள். கண்டிப்பாக வருகிறேன் என்றேன். நான் பொறுமையாக இருந்து பதில் கூறியதற்கு ஒரே காரணம்தான், இது பொய்யான வழக்கு என்றார்.

error: Content is protected !!