Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 உயர்வு..அதிர்ச்சி

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தமிழகத்தில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,13,240க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.130 உயர்ந்து ரூ.14,285க்கு விற்கப்படுகிறது.

நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.260க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.2,60,000க்கும் விற்கப்படுகிறது.

error: Content is protected !!