ஜப்பானில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 60 கிலோ மகளிர் MMA இந்தியாவின் சுச்சிகா வெண்கல பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் MMA பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
