Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கமல்ஹாசனுக்கு பலாப்பழம் வழங்கிய இயக்குநர் வ.கௌதமன்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல இயக்குநரும், தமிழ்ப் பேரரசு கட்சியின் தலைவருமான வ.கௌதமன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்திற்கு சென்ற கௌதமன், கமல்ஹாசனுக்கு பலாப்பழம் ஒன்றை பரிசளித்து வாழ்த்தினார். கௌதமன் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அதன் சிறப்பாக இந்த பரிசை வழங்கினார்.

error: Content is protected !!