Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள் மீதான தடையை நீக்க முடியாது- தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம்

காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

.

கள் அருந்த, விற்க இருக்கும் தடையை நீக்க முடியாது என உயர் நீதிமன்றக் கிளையில் கள் விற்பனைக்கு அனுமதி கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில்.

புளிக்காத நீரா பானம், பதநீருக்கு அனுமதி இருக்கிறது. தீங்கு விளைவிக்கும் போதை பானங்களை தடை செய்வது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது எனவும் தெரிவிப்பு.

error: Content is protected !!