Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடும்ப தகராறு… மனைவி மீது ஆசீட் வீசிய கணவன்

குடும்ப தகராறு... மனைவி மீது ஆசீட் வீசிய கணவன்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக முத்தம்மாள் என்ற பெண் மீது அவரது கணவரே ஆசிட் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த முத்தம்மாள் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஆத்தூர் நகர போலீசார், ஆசிட் வீசித் தப்பியோடிய கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!