Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஷியா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்- டிரம்ப் நம்பிக்கை

ரஷியா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்- டிரம்ப் நம்பிக்கை

நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வந்து இரு நாடுகளிடையே ஒப்பந்தம் எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவர இரு தரப்பும் விரும்புவதாகவும், அதிபர் புதின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் பேசி இதற்கான தீர்வை எட்ட முயன்று வருவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த ஜெலன்ஸ்கி, வரும் குளிர்காலத்திற்கு முன்பாகவே போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் உதவுவார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

error: Content is protected !!