Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை, கோவை, ஈரோடு மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை,கோவை, ஈரோடு மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜராக உத்தரவு

சொத்து வரி தொடர்பான நிலுவை வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகராட்சிகள் சார்பில் நீதிமன்றத்தில் பதிலளிக்க பலமுறை அவகாசம் வழங்கப்பட்டும் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சிய போக்கிற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!