Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு

நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு

சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மேலும் 4 வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு கூடுதல் அவகாசம் கோரியதை ஏற்று நீதிமன்றம் உத்தரவிட்டது. புதிதாக சட்டம் இயற்றும்போது, சாதி, மதமற்றவர் என சான்று கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும் என பார்த்திபன் மனுவில் தெரிவித்திருந்தார்.

error: Content is protected !!