Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்வெட்டு சிக்கலில் அரசு அலட்சியம் காட்டுவது ஏன்?”: அன்புமணி

மின்வெட்டு சிக்கலில் அரசு அலட்சியம் காட்டுவது ஏன்?-அன்புமணி

5 அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்திலேயே மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில், மின்வெட்டு விவகாரத்தில் அரசு அலட்சியம் காட்டுவதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். கிராமங்களில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதால் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், முதல்வர் ஆய்வு செய்த பிறகும் மின்தடை தொடர்வதை ஏற்க முடியாது எனவும், போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!