Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீடு நிறைய பணம்.. யூடியூபர் வீடியோ வெளியிட்ட நிலையில் கொள்ளை

நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் விஐபி கார்டன் காலனியில் பிரபல யூடியூபர் மதுமிதாவின் வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மதுமிதாவின் கணவர் வினோத்குமார் குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்த நிலையில், மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். முன்னதாக, தனது வீட்டில் இருக்கும் பணத்தை வைத்து வீடியோ வெளியிட்டிருந்தார்

error: Content is protected !!