Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவாரூர் மாவட்டத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்வு

திருவாரூர் மாவட்டத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்வு

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 50 நாட்களில் அரிசி விலை 3-வது முறையாகக் கிலோவுக்கு ரூ.30 வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பொன்னி அரிசி கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.85-க்கும், நாட்டுப் பொன்னி ரூ.20 உயர்ந்து ரூ.90-க்கும் விற்கப்படுகிறது. இட்லி அரிசி கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.50-க்கும், ஐஆர்20 அரிசி ரூ.10 உயர்ந்து ரூ.60-க்கும் விற்பனையாகிறது. தொடர் விலை உயர்வால் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை எளிய குடும்பங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

error: Content is protected !!