Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் நிகழ்ச்சியில் மின்வெட்டு

மதுரையில் இன்று (செப்.26) நடைபெற்ற அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உரையாற்றிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தடைபட்டது. மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்றிருந்த நிகழ்ச்சியிலேயே மின்வெட்டு ஏற்பட்டது கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து மின்சாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், தமுக்கம் பகுதியில் உள்ள மின் நிலையத்தில் ஏற்பட்ட அதிக மின்னழுத்தம் காரணமாக மின்தடை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!