தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.1,10,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்து ஒரு கிராம் ரூ.13,765க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 குறைந்து கிராமுக்கு ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1880 குறைவு
