Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டுக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் கணபதி ஹோமம்- பக்தர்கள் தரிசனம்

பட்டுக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் கணபதி ஹோமம்- பக்தர்கள் தரிசனம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோவிலில் புரட்டாசி முன்னிட்டு கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது அதனை தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு யாகத்தில் ஹோம சாமான்கள் போடப்பட்டு பட்டு வேஷ்டி பட்டு துண்டு போடப்பட்டன பின்னர் பலகாரங்கள் பல வகைகள் ஏகத்தில்

போடப்பட்டன 10 லிட்டர் யாகத்தில் நெய் ஊற்றப்பட்டது பின்னர் கடம்பரப்பாடு நடைபெற்று சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது .அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி

அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர் மேலும் நூற்றுக்கணக்கான ஆண்களும் கலந்து கொண்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்தனர். இத் திருவிழா உபயோதாரர் லாரன்

மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியம் அவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் செய்தனர்

error: Content is protected !!