Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சண்டையை விலக்கச் சென்ற தலைமை காவலரை தள்ளிவிட்டு கொலை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற பெண் தலைமை காவலர் கண்ணகி (35) பரிதாபமாக உயிரிழந்தார். சிகிச்சைக்காக வந்த இரு தரப்பினர் மீண்டும் மோதிக்கொண்டபோது, அதைத் தடுக்க முயன்ற கண்ணகியைக் கருப்புராஜா என்ற இளைஞர் தள்ளிவிட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்து அவர் உயிரிழந்தார். தப்பியோடிய இளைஞரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!