Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சுருக்கு மடி வலைக்கு அனுமதி மறுப்பு ஏன்? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

சுருக்கு மடி வலைக்கு அனுமதி மறுப்பு ஏன்? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

சுருக்கு மடி வலையை அனுமதிக்காதது ஏன்? – தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவிட்டும் சுருக்கு மடி வலையை எடுத்து செல்ல மீனவர்களை அனுமதிக்காதது ஏன்?

தமிழக அரசு 2 வாரங்களில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

இந்த விவகாரத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துள்ளோம்; இது சரியானதல்ல – உச்சநீதிமன்றம்.

12 நாடிகல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடிக்க சுருக்கு மடி வலையை அனுமதிக்கவில்லை. தமிழக அரசு மீது உச்சநீதிமன்றத்தில் மீனவர்கள் தரப்பு குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

error: Content is protected !!