Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ கட்டண விவரம் வெளியீடு

சென்னை, பூந்தமல்லி – வடபழனி இடையிலான மஞ்சள் வழித்தட மெட்ரோ ரயில் சேவையின் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளன. பூந்தமல்லியில் இருந்து வடபழனிக்கு முழு பயண கட்டணமாக ரூ.40 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் இருந்து போரூர் சந்திப்புக்கு செல்ல ரூ.30-ம், போரூர் சந்திப்பில் இருந்து வடபழனிக்கு செல்ல ரூ.30-ம் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!