Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருமணமான பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்

திருமணமான பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான ஷேக் நபி என்பவருக்கு ஹோட்டல் தொழில் தொடங்குவதற்காக ரூ.43 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். இந்நிலையில், அப்பெண்ணுக்கு மதுவிருந்து அளித்து அவரை ஆபாசமாக நிர்வாண வீடியோ எடுத்த ஷேக் நபி, அதை காட்டி அப்பெண்ணை மிரட்டி கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்தது அம்பலமாகியுள்ளது.

error: Content is protected !!