Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோட்டில் இருந்து குஜராத்திற்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்

இந்த 5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க, ஈரோட்டில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள உத்னாவுக்கு நாளை (செப்டம்பர் 30, புதன்கிழமை) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. காலை 8.15 மணிக்கு ஈரோட்டில் புறப்படும் இந்த ரயில் (வண்டி எண்: 06197), மறுநாள் இரவு 10 மணிக்கு உத்னாவை சென்றடையும். 20 பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு ரயில், தமிழ்நாட்டில் திருப்பூர் மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.

error: Content is protected !!