Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவலர் பலி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவலர் பலி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதப்படை காவலர் ராஜா (46), உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அப்போது மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்து வாகனத்தின் மீது ஏறி துப்பாக்கியால் குறிபார்த்து சுடும் ராஜாவின் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!