ஏசியன் கேம்ஸ் மல்யுத்த போட்டியில் ஆடவர் கிரிகோ-ரோமன் 87 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுனில்குமார் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு கிரிகோ-ரோமன் பதக்கங்களை வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கிடையே இந்தியாவும் 10 தங்கம், 21 வெள்ளி, 29 வெண்கலம் என 60பதக்கங்களுடன் 7-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 60 ஆக உயர்வு
