Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவண்ணாமலையில் மண் சரிந்து 2 பேர் பலி

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே விவசாயக் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்ததில், மண்ணுக்குள் புதைந்து இரு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் நீண்ட போராட்டத்திற்குப் பின் இருவரின் உடல்களையும் மீட்டனர். இச்சம்பவம் குறித்து போளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!