Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாய் மற்றும் சகோதரியுடன் ‘சிக்மா’ FDFS பார்த்த ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான ‘சிக்மா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்ற முதல் காட்சிக்கு (FDFS)

இயக்குநர் ஜேசன் சஞ்சய் நேரில் வருகை தந்தார். மேலும், இப்படத்தின் முதல் காட்சியைப்

பார்க்க அவரது தாயார் சங்கீதா மற்றும் சகோதரி திவ்யா சாஷா ஆகியோரும் திரையரங்கிற்கு

வந்தனர். CM விஜய் உடனான விவாகரத்து விவகாரத்திற்கு பிறகு பொதுவெளியில் சங்கீதா

தோன்றும் முதல் நிகழ்வு இதுவாகும்.

error: Content is protected !!