Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நவ.1 முதல் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சனி விடுமுறை

நவ.1 முதல் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சனி விடுமுறை

தமிழகச் சட்டமன்றத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ‘வருகையில்லா ஆவணப் பதிவு’ முறை விரிவுபடுத்தப்பட உள்ளதால், சார்பதிவாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், சனிக்கிழமைகளில் இயங்கி வந்த 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டுமே செயல்படும் என்றும், சனிக்கிழமை கட்டாயப் பணி முறை முழுமையாகக் கைவிடப்படுவதாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!