ஏசியன் கேம்ஸ் மகளிர் படகுப் போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த நேத்ரா குமரன் 3-வது இடம் பிடித்து பதக்கம் வென்றுள்ளார். இது இந்த நிகழ்வில் படகுப் போட்டியில் நம் நாட்டிற்கு கிடைக்கும் 3-வது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வீராங்கனை இந்தியாவிற்கே பெருமை சேர்த்ததற்கு அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
ASIAN GAMES மகளிர் படகு போட்டி: தமிழக வீராங்கனை சாதனை!
