AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதையை மாற்றிக்கொள்ளும் திறனுடைய புதிய வகை ஏவுகணை சோதனையை நடத்திய வட கொரியா.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளுடன் நேரில் சென்று சோதனையைப் பார்வையிட்டார்.
இந்த ஏவுகணை 700 கி.மீ. ருக்கும் அதிகமான தூரம் பறந்ததாகத் தென் கொரிய ராணுவம் தகவல்.
