சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். பைக் ரேஸில் சிறுவர்கள் ஈடுபட்டு இருந்தால் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவிப்பு. இதுபோன்ற விதி மீறல்களை 100 (அ) 90031 30103 என்ற எண்ணுக்கு புகாராக தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக இதுவரை 7 பேர் கைது
