ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் AI பிரிவின் பெயரை ‘Space XSI’ என மாற்றம் செய்யப்போவதாக அதன் உரிமையாளரும் உலகின் முன்னணி பணக்காரருமான எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ (AI) என்பதற்கு பதிலாக ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ (SI) என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என கூறியதை தொடர்ந்து இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், “AI என்பதை விட SI என்ற பெயரே சிறப்பாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க்: ஸ்பேஸ் எக்ஸ் நுண்ணறிவு பிரிவுக்கு புதிய பெயர்!
