தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 1,09,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.13,660க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
