Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒப்பந்த செவிலியர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்

ஒப்பந்த செவிலியர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்திய செவிலியர்களை அரசு மிக கீழ்த்தரமாக அணுகியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்ட களத்தில் மின்சாரத்தை துண்டிப்பது மற்றும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து செவிலியர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகள் அரசின் அராஜக போக்கை காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்களை விடுவித்து, நேர்மையான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!