Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டை சுத்தம் செய்ய பாஜக MLA வீட்டுக்கு தீயணைப்பு வாகனம்: சர்ச்சை

வீட்டை சுத்தம் செய்ய பாஜக MLA வீட்டுக்கு தீயணைப்பு வாகனம்

குஜராத்தின் தேவ்காத் பரியா தொகுதி பாஜக MLA பச்சுபாய் காபாத்தின் வீட்டை சுத்தம் செய்ய தீயணைப்புத் துறை வாகனம் பயன்படுத்தப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் பகுதியொன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக வந்த தகவலின் பேரில் அவசரமாக சென்ற தீயணைப்புத் துறையினருக்கு, அங்கு சென்ற பிறகே அது பொய்யான தகவல் என்பதும் வீட்டை சுத்தம் செய்யவே வரவழைக்கப்பட்டனர் என்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!