Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சரிவு

மதுராந்தகம் இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 55.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2026 பொதுத் தேர்தலின்போது இதே தொகுதியில் 1 மணிக்கு 57.22 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தற்போது 2.04 சதவீதம் குறைந்துள்ளது. அதே போல், தாராபுரம் இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 56.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2026 பொதுத் தேர்தலின்போது இதே தொகுதியில் 1 மணிக்கு 62.06 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தற்போது 5.97 சதவீதம் குறைந்துள்ளது. இது முதல்வர் விஜய்க்கு அதிர்ச்சியளிக்கலாம்.

error: Content is protected !!