தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் மக்கள் தொடர்பு அலுவலராக பணியிடம் மாற்றம்.
தர்மபுரி தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மக்கள் தொடர்பு அலுவலர் திருமதி.எஸ்.செல்வலெட் சுஷ்மா கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக மாற்றம்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ராமகிருஷ்ணன் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியிட மாற்றம்.
தமிழ்நாடு பாடநூல் கழக மக்கள் தொடர்பு அலுவலர் /உதவி இயக்குநர் திரு. பாரதி தாசன் தர்மபுரி அரசு போக்குவரத்து கழகத்திற்கு மாற்றம்.
திரு.கலைநேசன் துணை இயக்குநர் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியிடமாற்றம்
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மக்கள் தொடர்பு அலுவலர் /உதவி இயக்குநர் திருமதி.தீபா தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியிட மாற்றம்.