Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போக்சோ வழக்கில் தப்பிய நபர் கைது – 3 காவலர்கள் சஸ்பெண்ட்!

நாகர்கோவில்: போக்சோ வழக்கில் கைதாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் தப்பி ஓடிய விவகாரத்தில் ஆயுதப்படை காவலர்கள் மூவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுத்துள்ளனர். தப்பி ஓடிய ஸ்டீபன் ராஜ், நேற்றிரவு இரணியல் பகுதியில் போலீசாரிடம் சிக்கினார்.

error: Content is protected !!