Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நியூசிலாந்தின் 2 முக்கிய வீரர்கள் பட்டியலில் இல்லை

நியூசிலாந்தின் இரண்டு முக்கிய வீரர்கள் பட்டியலில் இல்லை

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நியூசிலாந்து அணி வீரர்களுகள் காயம் காரணமாக விலகியுள்ளனர். மார்க் சாப்மன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜாக் ஃபால்க்ஸ் ஆகியோர் காயம் காரணமாக தொடரில் விளையாட மாட்டார்கள். இந்தத் தொடர் அக்., 22 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. சாப்மேனுக்கு இடது தொடை நரம்புச் சுளுக்கு, ஃபௌல்க்ஸுக்கு உள் இடுப்புத் தசை காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குப் பதிலாக ஜோஷ் கிளார்க்சன், பிளேர் டிக்னர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!