மதுராந்தகம், தாராபுரம் இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகின்றனர். மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் 34,812, திமுகவின் பரந்தாமன் 22,984, அதிமுகவின் கணிதா சம்பத் 19,278 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதேபோல், தாராபுரம் தொகுதியில் தவெகவின் சத்தியபாமா 37,944, திமுகவின் சுகன்யா 31,043, அதிமுகவின் பானுமதி 26,266 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வெற்றி முகம்!
