Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாகை அருகே +1 மாணவி வன்கொடுமை… கல்லூரி மாணவர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

நாகப்பட்டினம் அருகே கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி ஒருவர் 17 வயதான கல்லூரி மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கல்லூரி மாணவர் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!