தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளன. தாராபுரத்தில் அதிமுக 10 ஆயிரம் வாக்குகளைக் கடந்த நிலையில், சிபிஐ கட்சி 160 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அதேபோல், மதுராந்தகம் தொகுதியில் சிபிஎம் கட்சி 156 வாக்குகளைப் பெற்றுள்ளது. அங்கு நாம் தமிழர் கட்சி 332 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், சிபிஎம் அதைவிடக் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது.
வாக்குகளை பெற முடியாமல் திணறும் கம்யூனிஸ்ட் கட்சிகள்
