ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கோரிய வழக்கில், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்யக் கோரி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு தோனி பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பத்குமார் தாக்கல் செய்த மனு தொடர்பாக தோனியின் பதில் நீதிமன்றத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு வழக்கு.. தோனிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
